Categories
சினிமா தமிழ் சினிமா

கொஞ்சம் கூட மேக்கப் போடல..! ரசிகர்களை கவர்ந்த நடிகை… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

நடிகை பிரியா பவானி சங்கர் சிறிதும் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் பிரபலமான பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் மேயாத மான் என்ற படத்தில் கதாநாயகியாக முதல் முறையாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கோலிவுட்டிலும் பிரியா பவானி சங்கர் பிஸியாக நடித்து வருகிறார்.

மேலும் அவருடைய நடிப்பில் குருதி ஆட்டம், ஓமன பெண்ணே, பத்து தல, AV 33 உள்ளிட்ட படங்களும் தயாராகி வருகிறது. இந்த நிலையில் நடிகை பிரியா பவானி சங்கர் சிறிதும் மேக்கப் போடாமல் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |