Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண கோலத்தில் ”நாயகி” சீரியல் நடிகை….. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…..!!!

வித்யா பிரதீப் மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ”நாயகி”. இந்த சீரியலில் கதாநாயகியாக வித்யா பிரதீப் நடித்திருந்தார். இவர் அருண் விஜய் நடிப்பில் வெளியான ”தடம்” படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனையடுத்து, தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்வார். அந்த வகையில், தற்போது மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/p/CWC43eMlB4S/?utm_source=ig_embed&ig_rid=e2e42a0c-f20c-4f8d-9c77-d9bf6b8d6591

Categories

Tech |