டிசம்பர் மாதம் பண்டிகை, வாராந்திர விடுமுறை காரணமாக 14 நாட்கள் வங்கி செயல்படாது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதற்கான நாள் எது ? என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
டிசம்பர் 3 கனகதாஸ் ஜெயந்தி, புனித பிரான்சிஸ் சேவியர் திருவிழா,
17இல் லோசாங் திருவிழா,
18ல் நினைவஞ்சலி,
19இல் கோவா விடுதலை தினம்,
24 – 25 கிறிஸ்மஸ்,
30 சுதந்திர போராட்ட வீரர் யூ கியாங் நங்பா நினைவஞ்சலி,
31 ஆம் ஆண்டின் கடைசி நாள்,
12ல் இரண்டாவது சனி,
26ல் நாலாவது சனி,
6, 13, 20, 27ஆம் தேதி ஞாயிறு விடுமுறை என்பதால் வங்கிகள் செயல்படாது. இந்த விடுமுறைகள் வெவ்வேறு மாநிலங்களில் படி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.