Categories
தேசிய செய்திகள்

பெங்களூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!!

பெங்களூரு மாநகராட்சி சுற்று வட்டார பகுதிகளில் அங்கன்வாடி, ஆரம்ப பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் இதுவரை 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரானாவின் பாதிப்பால் இந்தியாவில் 45 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத்தொடர்ந்து கர்நாடகாவில் ஒருவருக்கு கொரானாவின் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்குள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கு மறு உத்தரவு வரும் வரை மூடுமாறு  கர்நாடக அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |