டிசம்பர் மாதம் வங்கிகள் இந்த நாட்களில் இயங்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் 14 நாட்கள் வங்கிகள் இயங்காது. பண்டிகைகள் காரணமாகவும், சில வாராந்திர விடுமுறை காரணமாகவும் வங்கிகள் செயல்படாது. எந்த நாட்களில் வங்கிகள் மூடப்படும் ஏன்? எதற்கு தெரிந்துக்கொள்ளுங்கள்
இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன. இதனால் வங்கி தொடர்பான எந்த வேலையும் நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால், முன்கூட்டியே முடிப்பது நல்லது. ஏனெனில் நாளை தவிர்த்து டிசம்பர் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களில் வங்கிகள் செயல்படாது. மேலும் டிசம்பர் 30-ஆம் தேதி மாநிலங்களில் வங்கிகள் செயல்படாது. டிசம்பர் 31-ஆம் தேதி புத்தாண்டுக்கு நாளிலும் விடுமுறை இருக்கும் என்பதால், மறக்காமல் உங்கள் வேலையை உடனே செய்து விடுங்கள்.