Categories
அரசியல் தேசிய செய்திகள்

“உள்துறை அமைச்சரானார் அமித்ஷா” இலாகாக்கள் ஒதுக்கீடு…!!

நேற்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கு இலாகாக்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களை கைப்பற்றியது. இதில் பாஜக மட்டும் 303 இடங்களில் அபார வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து நேற்று மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை நேற்று பொறுப்பேற்றுக்கொண்டது. இதில்  57 அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்களுக்கு ஒவ்வொரு இலாகாக்களும் வழங்கப்பட்டு வருகின்றது.

உள்துறை – அமித்ஷா

நிதி அமைச்சர் – நிர்மலா சீதாராமன்

சாலை போக்குவரத்து- நிதின்கட்காரி

பாதுகாப்புத்துறை – ராஜ்நாத்சிங்,

ராஜ்நாத்சிங், க்கான பட முடிவு

வெளியுறவுத்துறை – ஜெய்சங்கர்

சட்டத்துறை, தகவல் தொழில்நுட்பத்துறை- ரவிசங்கர் பிரசாத்

ரயில்வே வர்த்தகம்- பியூஸ் கோயல்

பெட்ரோலிய துறை- தர்மேந்திர பிரதான்

Categories

Tech |