வீட்டுக்குறிப்புக்கள்
எப்பொழுதும் சாப்பாட்டு மேஜையை துடைக்கும் போது , துடைக்கும் துணியில் சிறிதளவு உப்பு அல்லது கற்பூரம் வைத்து துடைத்தால் ஈ , பூச்சிகள் அமராது .
மீன்தொட்டியில் தண்ணீரை மாற்றும்போது , பழைய தண்ணீரை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகளுக்கு அது உரமாகி செழித்து வளரும்.
காலியான சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு குலுக்கி , கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.