Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வீட்டுக்குறிப்புகள் – 3

வீட்டுக்குறிப்புகள்

துணிகளை துவைத்த  பின் அலசும்போது , தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து  அலசுவதால் துணிகளில் உள்ள சுருக்கங்கள் நீங்கி விடுகிறது .

glycerin க்கான பட முடிவு

பாகற்காய் சீக்கிரமாக  பழுத்து விடுவதை தடுக்க , காய்களின் இரு புறமும்  வெட்டி,  இரண்டாக பிளந்து வைத்து பயன்படுத்தலாம் .

bittergaurd க்கான பட முடிவு

மிக்ஸியில் சட்னி மற்றும்  மசாலா அரைத்த பின்  சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியை ஓட விட்டால்  அதனுள்ளே  ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி, மசாலா போன்றவை  கரைந்து வந்து  ஜார்  சுத்தமாகி விடும்  .

Categories

Tech |