Categories
லைப் ஸ்டைல்

வீட்டுக்குறிப்புகள் 4

வீட்டுக்குறிப்புகள்

தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசம் செய்யும் போது  அதில் சேர்த்தால் ரசம் மிகவும் சுவையாக  இருக்கும்.

coconut water க்கான பட முடிவு

அடைக்கு  அரைக்கும் போது அரிசி மற்றும்  பருப்புடன்  வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசி  கூடுதலாக  இருக்கும்.

boiled potato க்கான பட முடிவு

மண்பானை  புதிதாக வாங்கும் போது  அதில் சிறிது எண்ணெய் தடவி  சூடேற்றி பின் பயன்படுத்தினால்  மண்வாசனையும் வராது. விரிசலும் விடாது.

மண்பானை க்கான பட முடிவு

நைலான் கயிரை சோப்பு நீரில்  நனைத்து   பயன்படுத்தினால்  நீண்ட நாள் பயன் படும் . சீக்கிரத்தில் சேதமடையாது.

Categories

Tech |