ஹனி ஜிஞ்சர் சிக்கன் செய்யும் முறை
தேவையான பொருட்கள்
சிக்கன் துண்டு -கால்கிலோ
சோயா சாஸ்- ஒரு மேசைக்கரண்டி
தேன்- 3 மேசைக்கரண்டி
உப்பு- தேவைக்கேற்ப
மிளகுத்தூள் -ஒரு தேக்கரண்டி
இஞ்சி விழுது- 2 தேக்கரண்டி
எள் -1தேக்கரண்டி
செய்முறை
சிக்கன் துண்டை சுத்தம் செய்து வைக்கவும் ஒரு பாத்திரத்தில் சுவைத்தேன் உப்பு மிளகுத்தூள் இஞ்சி விழுது கலந்து கொள்ளவும். இதில் சிக்கன் துண்டை சேர்த்து பிரட்டி ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். பின் 200 சில் சூடு செய்த அவனில் பேக்கிங் டிஷ் சில் சிக்கன் துண்டுகளை வைத்து மெரினா செய்த கலவையை ஊற்றி அலுமினியம் வாயில் கொண்டு முடி இருபது நிமிடம் வரை வேக செய்யவும். இடையிடையே ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பிரட்டி விடவும் வெளியே எடுத்ததும் வெறும் கடாயில் வறுத்த எள்ளை தூவி வைக்கவும்.
இப்போது சுவையான ஹனி ஜிஞ்சர் சிக்கன் ரெடி