Categories
அரசியல்

ஹானர் நிறுவனத்தின் மேஜிக்புக் லேப்டாப்கள்…. என்னென்ன அம்சங்கள் இருக்கிறது…?

புதிய மேஜிக்புக் எக்ஸ் சீரிஸ் மடிக்கணினிகள் ஹானர் நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

இதில், மேஜிக்புக் X14, X 15ஆகிய இரு லேப்டாப்கள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த லேப்டாப்களில் Intel 10-வது generation processors Core i5-10210U மற்றும் Core i3-1010U ஆகிய ஆப்ஷன்கள் இருக்கின்றன. குறைவான விலையில் இவை அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த லேப்டாப் 14-inch / 15-inch 1920 x 1080 Pixels மற்றும் 16:9 Display உடையது. 8GB / 16GB  2666MHz DDR4 Dual channel RAM, 256GB / 512GB, Finger Print, 3.5mm ஆடியோ ஜாக், பவர் பட்டன்பாப்-அப் வெப் கேம் மேஜிக் லிங்க் 2.0வைஃபை 802.11 ac , Bluetooth 5.0 போன்ற அம்சங்கள் இருக்கிறது.

மேலும், USB Type-C x 1, HDMI x 1, USB3.0 (Type A) x 1, USB2.0 (Type A) x 1X 14 Dimensions: 409 x 283 x 72mm; Weight: About 1.38kgX 15 Dimensions: 475 x 283 x 72mm; weight: About 1.56kg போன்றவை இருக்கிறது.

Categories

Tech |