குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடுபடுத்திய தண்ணீரை வெதுவெதுப்பான சூட்டில் அருந்துவது தான் உடலுக்கு மிக ஆரோக்கியமானது என வீட்டில் பெரியோர் சொல்ல கேட்டிருப்போம். அந்தவகையில் வெந்நீர் குடிப்பதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்,
வெந்நீர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது.
தினமும் காலையிலும், இரவு நேரத்திலும் வெதுவெதுப்பான நீரை குடிக்கும் பழக்கம் உடலிலிருந்து நச்சுகள் மற்றும் அசுத்தங்களை வெளியேற்ற உதவுகிறது.
முகத்தின் வயதான தோற்றத்தைப் போக்கி சருமத்தின் பிரகாசத்தை அதிகரிக்கிறது.