Categories
அரசியல்

எந்த மாவட்டத்தில் எத்தனை பேர்? மாவட்ட வாரியாக கொரோனா பட்டியல்..!!

இன்று மட்டும் 3,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த எண்ணிக்கை 1,22,350 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 3,051 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால் இதுவரை 74,167 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 34,962 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது  45,839 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால்  மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1700 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் 46,480 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு:

அரியலூர்  – 487

செங்கல்பட்டு – 7,215

சென்னை – 72,500

கோயம்புத்தூர் – 927

கடலூர் – 1,413

தர்மபுரி – 156

திண்டுக்கல் – 739

ஈரோடு – 296

கள்ளக்குறிச்சி – 1,285

காஞ்சிபுரம் – 2,970

கன்னியாகுமரி – 872

கரூர் – 182

கிருஷ்ணகிரி – 217

மதுரை – 5,057

நாகப்பட்டினம் – 325

நாமக்கல் – 130

நீலகிரி – 160

பெரம்பலூர் – 173

புதுக்கோட்டை – 449

ராமநாதபுரம் – 1,544

ராணிப்பேட்டை – 1,325

சேலம் – 1,409

சிவகங்கை – 611

தென்காசி – 558

தஞ்சாவூர் – 544

தேனி – 1297

திருப்பத்தூர் – 332

திருவள்ளூர் – 5,507

திருவண்ணாமலை – 2,688

திருவாரூர் – 614

தூத்துக்குடி – 1,558

திருநெல்வேலி – 1,300

திருப்பூர் – 262

திருச்சி – 1,077

வேலூர் – 2,258

விழுப்புரம் – 1,339

விருதுநகர் – 1,298

Categories

Tech |