Categories
அரசியல்

எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர் ? மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு.!!

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் மாவட்ட வாரியான மொத்த கொரோனா பாதிப்பு இதோ.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,898 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தமிழகத்தில் 46,410 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா தொற்று ஒரு மாவட்டம் விடாமல் 37 மாவட்டங்களிலும் பாதிவாகியுள்ளது.

கொரோனா மொத்த பாதிப்பில் 58 பேர் வெளிநாடுகளில் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். கொரோனா இன்று ஒரு மாவட்டத்தையும் விட்டு வைக்காமல் 37 மாவட்டங்களையும் தாக்கியுள்ளது

 

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியாக:

அரியலூர் – 509

செங்கல்பட்டு – 7,872

சென்னை – 76,158

கோயம்புத்தூர் – 1,142

கடலூர் – 1,510

தர்மபுரி – 238

திண்டுக்கல் – 756

ஈரோடு – 369

கள்ளக்குறிச்சி – 1,723

காஞ்சிபுரம் – 3,218

கன்னியாகுமரி – 1,203

கரூர் – 196

கிருஷ்ணகிரி – 241

மதுரை – 5,757

நாகப்பட்டினம் – 353

நாமக்கல் – 162

நீலகிரி – 179

பெரம்பலூர் – 174

புதுக்கோட்டை – 570

ராமநாதபுரம் – 1,774

ராணிப்பேட்டை – 1,463

சேலம் – 1,767

சிவகங்கை – 786

தென்காசி – 665

தஞ்சாவூர் – 652

தேனி – 1,614

திருப்பத்தூர் – 388

திருவள்ளூர் – 6,421

திருவண்ணாமலை – 2,925

திருவாரூர் – 694

தூத்துக்குடி – 2,124

திருநெல்வேலி – 1,629

திருப்பூர் – 294

திருச்சி – 1,401

வேலூர் – 2,622

விழுப்புரம் – 1,455

விருதுநகர் – 1,833

Categories

Tech |