Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

செட்டிநாடு கார குழிப்பணியாரம் செய்வது எப்படி …

செட்டிநாடு கார குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள் :

இட்லி அரிசி –  1  கப்

பச்சரிசி – 1 கப்

உளுந்து – 1/4 கப்

வெந்தயம் –  1/2 டீஸ்பூன்

கடுகு – 1/4 ஸ்பூன்

உளுந்தம்பருப்பு – 1/4 ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

வெங்காயம் – 2

கறிவேப்பிலை – தேவைக்கேற்ப

உப்பு – தேவைக்கேற்ப

எண்ணெய் – தேவைக்கேற்ப

செட்டிநாடு கார குழிப்பணியாரம் சட்னிக்கான பட முடிவுகள்

செய்முறை :

மேற்கூறிய அனைத்து பொருட்களையும்  3 மணி நேரம் ஊறவிட்டு நன்றாக அரைத்து எடுக்கவும் . 8 மணி நேரம் புளிக்கவிட்டு எடுத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணைய் ஊற்றி கடுகு , உளுந்தம்பருப்பு , பச்சை மிளகாய் , வெங்காயம் , கறிவேப்பிலை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும் . இதனை மாவுடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து பணியாரச்  சட்டியில் ஊற்றி சுட்டு எடுத்தால் சூப்பரான செட்டிநாடு கார குழிப்பணியாரம்  தயார் !!!

Categories

Tech |