சிக்கன் 65 மசாலா
தேவையான பொருட்கள் :
காஸ்மீரி மிளகாய் – 25
வரமிளகாய் – 10
மிளகு – 4 ஸ்பூன்
சோம்பு – 4 ஸ்பூன்
கடல்பாசி – 10 கிராம்
மராத்தி மொக்கு – 10 கிராம்
நட்சத்திர பட்டை [அன்னாசி பூ ] – 5
லவங்கம் – 10 கிராம்
தனியா – 2 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை :
முதலில் ஒரு கடாயில் மேலே கூறிய அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வறுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும் . பின் இவைகளை நைசாக அரைத்து சலித்து எடுத்தால் சூப்பரான சிக்கன் 65 மசாலா தயார் !!!