Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

ஆந்திரா ஸ்பெஷல் காரமான மிளகாய் சட்னி செய்வது எப்படி …

மிளகாய் சட்னி

தேவையான பொருட்கள் :

வரமிளகாய் – 10

கறிவேப்பிலை – சிறிதளவு

நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்

பூண்டு – 10 பற்கள்

புளி  – சிறிது

கடுகு – 1/4 ஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

மிளகாய் சட்னிக்கான பட முடிவுகள்

செய்முறை :

கடாயில் வரமிளகாய் , பூண்டு , கறிவேப்பிலை , புளி சேர்த்து மிதமான தீயில் வறுத்துக் கொள்ள வேண்டும் .பின் இதனை மிக்சியில் போட்டு தேவையான உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும் . கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , கறிவேப்பிலை தாளித்து கொட்டினால் காரமான மிளகாய் சட்னி தயார் !!!

 

Categories

Tech |