Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மொறுமொறுப்பான   கீரை வடை செய்வது எப்படி !!!

மொறுமொறு  கீரை வடை
தேவையான பொருட்கள்:
முளைக்கீரை – 1 கட்டு

கடலைப் பருப்பு – 100 கிராம்

உளுந்து – 100 கிராம்

பல்லாரி  – 1

மிளகாய் -5

மிளகு – 1 ஸ்பூன்

சீரகம் – 1 ஸ்பூன்

பெருங்காயம் – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

கொத்தமல்லி தழை – சிறிதளவு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

முளை கீரை க்கான பட முடிவு

செய்முறை:

முதலில்  கடலைப் பருப்பு , உளுந்து இரண்டையும்  தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து,  ஆட்டி  எடுத்துக் கொள்ள   வேண்டும். இதனுடன் வெங்காயம், நறுக்கிய மிளகாய் ,கீரை, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து , வடைகளாக  தட்டி   எண்ணெயில்  பொரித்தெடுத்தால் சுவையான மொறுமொறு  கீரை வடை தயார் !!!

Categories

Tech |