Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கொள்ளு சட்னி செய்வது எப்படி !!!

கொள்ளு சட்னி

தேவையான பொருட்கள்:

கொள்ளு   –  1/2 கப்

புளி  – 1 துண்டு

சீரகம்  –   1/2  ஸ்பூன்

பூண்டு –   4  பல்

வத்தல்  – 6

தேங்காய்  – 1/2  கப்

கடுகு  – 1/4 ஸ்பூன்

எண்ணெய்  –   தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

horse gram க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கொள்ளு, சீரகம், வத்தல் , தேங்காய், உப்பு சேர்த்து வறுக்க  வேண்டும்.  பின்னர் இதனை ஒன்றாகச்  சேர்த்து  அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி கடுகு ,  கருவேப்பிலை தாளித்து கொட்டினால்  சுவையான கொள்ளு சட்னி தயார்!!!

Categories

Tech |