Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி !!!

சுவையான கத்தரிக்காய் சட்னி..

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய் – 3

சின்ன வெங்காயம் – 15

தக்காளி – 3

உருளைக்கிழங்கு – 2

பூண்டு – 5  பல்

இஞ்சி , பூண்டு விழுது  – சிறிதளவு

எலுமிச்சை சாறு –  பாதி

மிளகாய் –  3

எண்ணெய் –  தேவையான அளவு

உப்பு –  தேவையான அளவு

வெள்ளை கத்தரிக்காய் 3 க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் தக்காளியை வேக வைத்து , அரைத்து கொள்ள வேண்டும் .ஒரு கடாயில் எண்ணெய் விட்டு , மிளகாய் , வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் இதனுடன் தக்காளி விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி , வேக வைத்த கத்தரிக்காய்  மற்றும்  உருளைக்கிழங்கு மசித்து  சேர்க்க  வேண்டும். பின்னர் தேவைக்கு  ஏற்ப உப்பு சேர்த்து , எலுமிச்சைச்  சாறு  மற்றும் கொத்தமல்லி தூவி  இறக்கினால் சுவையான கத்தரிக்காய் சட்னி  தயார் !!!

Categories

Tech |