Categories
லைப் ஸ்டைல்

ருசியான ”முள்ளங்கி முட்டை பொரியல்” செய்வது எப்படி ?

தேவையான பொருட்கள் : 

முள்ளங்கி 2

முட்டை 2

மிளகுத் தூள் 1 ஸ்பூன்,

மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்,

சீரகத்தூள் கால் 1/4 ஸ்பூன்

மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்

உப்பு தேவையான அளவு.

செய்முறை:

முள்ளங்கியை பொடிதாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வைத்துள்ள கடாயில் என்னை ஊற்றி உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கடுகு இதை மூன்றையும் போட்டு வதக்கி கொள்ளவும். பின்னர் அதில் முள்ளங்கியும் சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி மிளகு தூள், சீரகத்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, இதை அனைத்தையும் சேர்த்தால் சுவையான முள்ளங்கி முட் பொடைரியல் ரெடி

Categories

Tech |