Categories
பல்சுவை

சுவையான சென்னா பிரியாணி செய்வது எப்படி……

சுவையான சென்னா பிரியாணி செய்வது எப்படி  என்பது குறித்து பார்ப்போம்.

செய்ய  தேவையான பொருட்க்கள்:

  • எண்ணெய்
  • பிரியாணி இலை
  • கள் பாசி
  • புதினா
  • 2    பெரிய  வெங்காயம்
  • 1 தக்காளி
  • மஞ்சத்தூள்
  • உப்பு
  • மிளகாய்தூள்
  • கரம் மசாளா தூள்
  • ஏலக்காய்
  • பூண்டு
  • சோம்பு
  • பட்டை
  • கிராம்பு
  • இஞ்சி
  • ஊரவைத்த
  • சென்னா
  • தண்ணீர்
  • அரிசி

 

 

 

 

செய்யும் முறை:

ஒரு குக்கரில் தேவையான எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்த பின் பிரியாணி இலை கல்பாசி புதினா ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின் நரிக்கின 2 பெரிய வெங்காயம்  மற்றும் 1 தக்காளி  சேர்த்து நன்கு வதங்கும் வரை கிளரவும்.பிறகு ( தூள்,ஏலக்காய், பூண்டு,சோம்பு, பட்டை, கிராம்பு, இஞ்சி) இந்த 6 பொருட்களையும்  சேர்த்து நன்கு மிக்சியில் அரைத்து வைத்ததை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு தேவையான அளாவு உப்பு , மஞ்சத்தூள், மிளகாய்த்தூள், மற்றும் கரம் மசாளா தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு ஊர வைத்த சென்னாவை  1 நிமிடம் வரை நன்கு  வதக்கவும். பின் ஒரு கப் தண்ணீர் சேர்த்து பிறகு தேவையான அரிசி சேர்த்து 2 விசில் வரும் வரை குக்கரில் வைக்கவும். இப்பொளுது சுவையான சென்னா மசாலா ரெடி

Categories

Tech |