Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதுமையான புளி சட்னி செய்வது எப்படி !!!

புளி சட்னி
தேவையான பொருட்கள்:
புளி – சிறிய உருண்டை அளவு
கருப்பு உளுந்து  – 1/4 கப்
கடலை பருப்பு – 1/4 கப்
மல்லி – 1 மேஜைக்கரண்டி
வர மிளகாய் – 4
துருவிய தேங்காய்  – 1/2 கப்
வெல்லம் – 1/2 மேஜைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
கருவேப்பில்லை – தேவையான அளவு
எண்ணெய்  – தேவையான அளவு
புளி க்கான பட முடிவு
செய்முறை :
ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி  கடலை பருப்பு  ,  உளுந்து பருப்பு சேர்த்து  வதக்கி , வரமிளகாய் சேர்க்க  வேண்டும். பின் இதனுடன்  கருவேப்பில்லை, கொத்தமல்லி , துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். இதனுடன் புளி, வெல்லம், தேவையான அளவு உப்பு சேர்த்து , சிறிது தண்ணீர் விட்டு  அரைத்தெடுத்தால்  புளி சட்னி தயார்!!!

Categories

Tech |