Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

புதினா பன்னீர் கிரேவி செய்வது எப்படி ….

புதினா பன்னீர் கிரேவி 

தேவையான  பொருட்கள் :

 பன்னீர் –  1 கப்

புதினா இலை – 1 கைப்பிடியளவு

கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை – சிறிதளவு

வெங்காயம் – 1

தக்காளி  –  1

பச்சை மிளகாய் –   1

சர்க்கரை  –    1/2  டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு –  தேவையான அளவு

pudina paneer gravy recipeக்கான பட முடிவுகள்

செய்முறை:

முதலில் பன்னீரை  எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும் . புதினாவுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், வெங்காயம் , தக்காளி, சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும் .    கடாயில் எண்ணெயை விட்டு, அரைத்த மசாலா மற்றும் உப்பு போட்டு வதக்கி, பின்னர் பனீர் சேர்த்து,  சிறிதளவு தண்ணீர் தெளித்து , 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் சுவையான புதினா பன்னீர் கிரேவி தயார் !!!

Categories

Tech |