Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சேமியா பக்கோடா செய்வது எப்படி !!!

சேமியா பக்கோடா

தேவையான பொருட்கள் :

சேமியா  – 1 கப்

கடலைமாவு – 2 கப்

பெரிய வெங்காயம் –  4

இஞ்சி – 2 துண்டு

பச்சை மிளகாய்  – 10

சோம்பு –  2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு  –  தேவைக்கு ஏற்ப

எண்ணெய் –  தேவைக்கு ஏற்ப

சேமியா பக்கோடா க்கான பட முடிவு

செய்முறை:

முதலில்  சேமியாவை வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதனுடன் கடலை மாவு, வெங்காயம், சோம்பு, இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு சேர்த்து  சிறிது தண்ணீர் தெளித்து  பிசறிக் கொள்ள  வேண்டும் .பின் அதனுடன் சூடான எண்ணெயை சேர்த்து பிசைந்து கொள்ள வேண்டும் . ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி  காய வைத்து  சிறு சிறு துண்டுகளாக உதிர்த்து விட்டு  பொரித்தெடுத்தால் முறுகலாக சேமியா பக்கோடா  தயார் !!!

Categories

Tech |