Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சரவணப் பாயசம் செய்வது எப்படி !!!

சரவணப் பாயசம்

தேவையான பொருட்கள் :

பச்சரிசி – 250 கிராம்

வெல்லம் – 500 கிராம்

தேங்காய் – 1/4  மூடி

வாழைப்பழம் – 3

ஏலக்காய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்

இளநீர் – 1

பச்சைக் கற்பூரம் – 1

நெய் – 250 மில்லி

தண்ணீர் – தேவையான அளவு

வாழைப்பழ பாயசம்க்கான பட முடிவுகள்

செய்முறை:

முதலில் பச்சரிசியை வேக விட்டு , வெந்ததும்  வெல்லம், ஏலக்காய்த்தூள், நெய், பச்சைக் கற்பூரம் போட்டுக் கிளறவும். பாயசப் பதம் வந்ததும் இறக்கி இளநீர், வாழைப்பழம் மற்றும் தேங்காய்த் துண்டுகள் சேர்த்துக் கிளறினால் சுவையான  சரவணப் பாயசம் தயார் !!!

Categories

Tech |