Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வெந்தயக் கீரை தோசை செய்வது எப்படி ….

வெந்தயக் கீரை தோசை

தேவையான பொருட்கள் :

தோசை மாவு –   2  கப்

சீரகம் – 1 ஸ்பூன்

சோம்பு –  1/2 ஸ்பூன்

பூண்டு – 4 பற்கள்

வெந்தயக் கீரை –  1 கப்

எண்ணெய், உப்பு, மஞ்சள் தூள் – சிறிதளவு

வெந்தய கீரைக்கான பட முடிவுகள்

செய்முறை:

முதலில்  கடாயில்  எண்ணெய் ஊற்றி சீரகம், சோம்பு,  பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த விழுதுடன் உப்பு  , தோசை மாவு சேர்த்து  கலந்து , தோசையாக  வார்த்து அதன் மேல் நறுக்கிய வெந்தயக் கீரையைத் தூவி, சிறிது எண்ணெய்  சேர்த்து வெந்ததும் எடுத்தால் சுவையான வெந்தயக் கீரை தோசை  தயார் !!!

Categories

Tech |