சூப்பரான சாக்லேட் ஐஸ்கிரீம்
தேவையான பொருட்கள் :
கிரீம் – 2 கப்
கோக்கோ பவுடர் – 6 டேபிள் ஸ்பூன்
கன்டென்ஸ்ட்டு மில்க் – 1 கப்
செய்முறை :
முதலில் ஒரு கிண்ணத்தில் கண்டன்ஸ்டு மில்க் ,கிரீம் மற்றும் கோகோ பவுடர் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதன் மேல் சாக்லேட் சிரப் ஊற்றி ஃப்ரீசரில் வைத்து எடுத்தால் சூப்பரான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார் !!!