Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான மட்டன் சூப் செய்வது எப்படி !!!

மட்டன் சூப்

தேவையான பொருட்கள்:

மட்டன் – 1/2 கிலோ

மஞ்சள் தூள் – 1   டீஸ்பூன்

சின்ன வெங்காயம் –  10

இஞ்சி, பூண்டு விழுது  – சிறிதளவு

மிளகு தூள் – தேவையான அளவு

கருவேப்பிலை – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

உப்பு – தேவையான அளவு

Mutton க்கான பட முடிவு

செய்முறை:

முதலில்  குக்கரில்  எண்ணெய் ஊற்றி   கடுகு , கருவேப்பிலை தாளித்து   வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது  சேர்த்து வதக்க  வேண்டும். இதனுடன்   உப்பு, மஞ்சள் தூள், மட்டன் சேர்த்து ,தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 8 விசில் விட்டு இறக்கி ,மிளகு தூள் சேர்த்து  பரிமாறினால் சூப்பரான மட்டன் சூப் தயார் !!!

Categories

Tech |