Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

அசத்தலான  ஆப்பிள் அல்வா செய்வது எப்படி !!!

ஆப்பிள் அல்வா

தேவையான  பொருட்கள் :

ஆப்பிள்  –  1

பால்கோவா-  1/4  கப்

சர்க்கரை – 1/4  கப்

நெய் – 1/4 கப்

ஏலக்காய்தூள்  – 1/2 டீஸ்பூன்

முந்திரி – 10

பாதாம் – 5

apple fruit க்கான பட முடிவு

செய்முறை:

முதலில் ஆப்பிளை  துருவிக் கொள்ள வேண்டும் . ஒரு கடாயில்  நெய் ஊற்றி , பாதாம், முந்திரி  சேர்த்து  வறுத்து ஆப்பிளை சேர்த்து , சிறு தீயில் வைத்து  நன்கு கிளற  வேண்டும் .  பின் இதனுடன்  கோவா, சர்க்கரை சேர்த்து கிளறி , சுண்டி வரும் போது முந்திரி, பாதாம், ஏலக்காய்தூள் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான ஆப்பிள் அல்வா தயார் !!!

Categories

Tech |