Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான ஓட்ஸ் தக்காளி கஞ்சி செய்வது எப்படி !!!

ஓட்ஸ் தக்காளி கஞ்சி

தேவையான  பொருட்கள் :

ஓட்ஸ் – 1/2  கப்

தக்காளி – 4

மிளகுத்தூள்  – 2 சிட்டிகை

உப்பு –  தேவையானஅளவு

ஓட்ஸ் க்கான பட முடிவுசெய்முறை:

முதலில் தக்காளியை  மிக்ஸியில் போட்டு அடித்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும் . ஓட்ஸை சிறிது சுடுநீரில் போட்டு எடுத்து , வடிகட்டிய தக்காளி சாறு, உப்பு, மிளகுத்தூள் கலந்து அருந்தினால் சுவையான ஓட்ஸ் தக்காளி கஞ்சி தயார் !!!

Categories

Tech |