நலங்கு மாவு
தேவையான பொருட்கள் :
கடலை பருப்பு – 100 கிராம்
பாசிப்பருப்பு – 100 கிராம்
ஆவாரம்பூ – 50 கிராம்
வசம்பு – 25 கிராம்
ரோஜா மொக்கு – 50 கிராம்
புங்கவிதை – 50 கிராம்
கருஞ்சீரகம் – 25 கிராம்
அரப்புத்தூள் – 50 கிராம்
வெட்டி வேர் – 50 கிராம்
விலாமிச்சை வேர் – 50 கிராம்
நன்னாரி வேர் – 50 கிராம்
கோரைக்கிழங்கு – 50 கிராம்
பூலாங்கிழங்கு – 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
மஞ்சள் – 50 கிராம்
பூந்தி கொட்டை – 50 கிராம்
செய்முறை :
மேற்கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு நாள் முழுவதும் நன்கு காயவைத்து அரைத்து ஆறியதும் காற்று புகாத பாத்திரத்தில் மூடி வைத்து பயன்படுத்தலாம் .