HP Pavilion Gaming லேப்டாப்பின் விலை 50,000 ரூபாய் ஆகும். இந்த லேப்டாப்பில் 15.6″ Full HD டிஸ்ப்ளே உள்ளது. இதில் Ryzan 5 3rd Gen Processor உள்ளது. இந்த லேப்டாப்பில் NVIDIA GeForce GTX 1650 Graphics card உள்ளது. இதனால் கேம் விளையாடுவதற்கு இந்த லேப்டாப் சிறந்ததாக இருக்கும். இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 1TTB Hard Disk உள்ளது. இந்த லேப்டாப் 2.04 kg weight இருக்கும்.
Categories