பிலிப்பைன்ஸ் நாட்டில் கொட்டி தீர்த்த கன மழையால் நிலச்சரிவில் சிக்கி 121 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் சக்தி வாய்ந்த மெகி புயல் பாதிப்புகள் பெரும் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தினால் அதிக அளவில் மக்கள் உயிரிழந்துள்ளதாகவும், 81 பெயர் நிலச்சரிவில் சிக்கி மண்ணுக்குள் புதைந்து உள்ளதாக தகவல் வெளியாகின.
இதனைத் தொடர்ந்து 518 பேர் மத்திய மற்றும் தெற்கு பிலிப்பைன்ஸில் 3 பேரும் மொத்தம் 121 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 236 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில் பிலிப்பைன்ஸில் ஒவ்வொரு ஆண்டும் 20 புயல்கள் கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இதில் இந்த ஆண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை மெகி புயல் கடுமையாக தாக்கியுள்ளது. சக்தி வாய்ந்த இந்த கடும் புயலால் பிலிப்பைன்சில் பல மாநிலங்களை புரட்டிப் போட்டுவிட்டது.
புயலைத் தொடர்ந்து கொட்டி தீர்த்த கன மழையால் லெய்டே மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாகி உள்ள. இருப்பினும் அந்நாட்டு தேசிய போரிட ஆபத்து குறிப்பு மற்றும் மேலாண் கவுன்சில் இதுவரை 76 மட்டுமே பலியாகி உள்ளதாகவும் 26 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கனமழை மற்றும் நிலச்சரிவு ஆகியவற்றால் மீட்பு பணியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.