பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினால் 5 வது சீசன் தற்போது 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்த அபிஷேக் கடைசியாக எலிமினேஷன் ஆனார்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுகான புரோமோ வெளியாகியுள்ளது. இந்த புரோமோவில், பிரியங்கா எல்லாருக்கும் சாப்பாடு இருக்கான்னு பார்த்துட்டு அப்புறம் சாப்பிடுங்க என்று கூறுகிறார். அதற்கு சிபி, இப்படி பேசுவது தனக்கு பிடிக்காது என கோபமாக திட்டுகிறார்.