நடிகை ராஷ்மிகாவின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிகர் விஜய்யுடன் தற்போது ”வாரிசு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழில் கார்த்தி ஜோடியாக ”சுல்தான்” படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ‘வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கில் அதிக படங்கள் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். தெலுங்கில் உருவான ‘புஷ்பா’ திரைப்படம் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்நிலையில், இவரின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் இவர் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/CjLQEKkvVdt/?utm_source=ig_embed&ig_rid=69403006-84a1-4acc-807e-5272f438e2af