Categories
சினிமா தமிழ் சினிமா

”பேச்சுலர்” படத்திற்கு 2 வருடம் காத்திருந்தேன்….. படத்தின் நாயகி கண்ணீர்…..!!!

பேச்சுலர் படத்தின் நாயகி இரண்டு வருடங்களாக இந்த வெற்றிக்காக கஷ்டப்பட்டோம் என கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். அறிமுக இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”பேச்சுலர்”. இந்த படத்தில் கதாநாயகியாக திவ்யா பாரதி நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பேச்சுலர் படத்தில் சர்ச்சைக்குரிய எந்த விஷயங்களும் இல்லை” - இயக்குநர் பேட்டி | There is no controversy in the film bachelor movie director | Puthiyathalaimurai - Tamil News | Latest ...

இதனையடுத்து, இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்த போது, இந்த படத்தின் கதாநாயகி திவ்ய பாரதி பேசியுள்ளார். அப்போது அவர், இரண்டு வருடங்களாக இந்த வெற்றிக்காக கஷ்டப்பட்டோம். மேலும், எனக்கு இது முதல் படம் என்பதால் தெரியாத நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தனர் என கண்கலங்கியபடி பேசியுள்ளார்.

Categories

Tech |