பொம்மலாட்டத்தை பார்க்க தனக்கு 35 வருடங்கள் எடுத்துள்ளது என்று கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி டுவிட் செய்துள்ளார்.
பொம்மலாட்டம் என்பது தமிழகத்தின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு இந்நிலையில் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி பொம்மலாட்டம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில், “என்னுடைய சிறுவயதில் நான் பொம்மலாட்டத்தை பார்த்ததில்லை.
பொம்மலாட்டத்தை பார்க்க எனக்கு 35 வருடங்கள் எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவில் முக்கிய பிரபலங்கள் டெல்லியில் போராட்டம் விவசாயிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வரும் நிலையில் யாரோ சொல்லி தான் இப்படியெல்லாம் செய்கிறார்கள் என மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.