Categories
மாநில செய்திகள்

மறுபிறவி எடுத்து வந்திருக்கேன் – அமைச்சர் காமராஜ் கண்ணீர்…!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடியது. இது சாமானிய மக்களை மட்டுமல்லாமல் அரசியல் கட்சியினர், பிரபலங்கள் என பலரையும் விட்டுவைக்கவில்லை. பலரும் இதிலிருந்து மீண்டு வந்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் காமராஜ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு தன் சந்ததியினரே நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளது என்று அமைச்சர் காமராஜ் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். கொரோனாவில்  இருந்து மீண்டு வந்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் காமராஜ் கொரோனாவிலிருந்து போராடி மறுபிறவி எடுத்து வந்துள்ளதாக கூறியுள்ளார்.

Categories

Tech |