Categories
அரசியல் மாநில செய்திகள்

வெற்றி பெற்று விட்டேன் ….. சான்றிதழை வாங்கிய புதிய MLA ….!!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற முத்தமிழ் செல்வன் அதற்கான சான்றிதழை பெற்றார்.

கடந்த 21_ஆம் தேதி தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. ஒட்டு மொத்த வாக்குப்பதிவையும் இன்று காலை 8 மணிக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 94,562 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 44,5782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் வெற்றிபெற்ற சான்றிதழை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

Categories

Tech |