ஆப்பிள் நிறுவனம் தனது I PHONE விற்பனையை நிறுத்துவதாக அறிவித்துள்ளது
ஆப்பிள் நிறுவனத்தின் I PHONE 6,I PHONE 6 PLUS ,I PHONE 6S PLUS ,மொபைல்ஸ் பல ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானதால் அதன் விற்பனையை திடீர் என நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளனர். பழைய I PHONE களுக்கு பதிலாக புதிய நடவடிக்கையாக இந்த நிறுவனம் பிரீமியம் ஐபோன் மாடல்களில் அதிக கவனம் செலுத்தப் போவதாக தெரிகிறது. இதனால் ஐபோன் வாங்கும் அனைவருக்கும் பை-பேக், கேஷ்பேக் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இச்சலுகைகள் ஐபோன் XS, ஐபோன் XS மேக்ஸ் மாடல்களுக்கு முதற்கட்டமாக வழங்கப்படுகிறது .முதல் முறையாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐ.ஒ.எஸ். 13 தளத்தை 22 இந்திய மொழிகளில் பயன்படுத்தும் வசதிய இந்திய வாடிக்கையாளர்களுக்காகவே கஸ்டமைஸ் செய்ய இருக்கிறது. மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யத IPHONE XR, IPHONE XS மாடல்கள் அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வர இருக்கிறது .