நடிகர் ரஜினி கட்சி தொடங்குவார் என்று அவருக்கு தெரியாது.நமக்கு மீண்டும் நடிகர் வடிவேலு கூறியுள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உலக நன்மைக்காக சுவாமி தரிசனம் செய்ததாக கூறினார். கட்சிக்கு ஒரே தலைமை என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு நான் முதல்வராகலாம் என்று நினைத்து உள்ளதாகவும், அதை அதிகமானோர் தடுப்பதாகவும் , 2021ல் நான்தான் தமிழக முதல்வர் எனவும் நகைச்சுவையுடன் கூறினார்.