Categories
வேலைவாய்ப்பு

IBPS: 8106 பணியிடங்கள்…. உடனே விண்ணப்பியுங்கள்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

கிராமப்புற வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: கிளார்க், ஆபீஸ் அசிஸ்டன்ட் உள்ளிட்ட பல்வேறு பணிகள்
காலி பணியிடங்கள்: 8,106
கல்வித்தகுதி: டிகிரி
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 27
முதல்நிலைத் தேர்வு: ஆகஸ்ட் 7 முதல் 21 வரை நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்: SC/ST/PWBD/EXSM – ரூ.175, மற்றவர்களுக்கு 850 ரூபாய்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://ibpsonline.ibps.in/rrbxioamay22

Categories

Tech |