Categories
கிரிக்கெட் விளையாட்டு

”ICC ஒருநாள் போட்டி வீரர்கள் தரவரிசை” விராட் கோஹ்லி அசத்தல்….!!

ICC ஆண்களுக்கான ஒருநாள்  போட்டி வீரர்களின் தரவரிசை பட்டியல் கடந்த 14_ஆம் தேதி வெளியானதில் இந்தியன் கேப்டன் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார்.

விராட் கோஹ்லி   ⇒  இந்தியா  ↔  ரேட்டிங் 895   ♦ தரவரிசை 1

ரோஹித் சர்மா   ⇒ இந்தியா  ↔  ரேட்டிங்  863   ♦ தரவரிசை 2

பாபர் அசாம்   ⇒ பாகிஸ்தான்  ↔  ரேட்டிங் 827   ♦  தரவரிசை 3

டூ பிளெஸ்ஸிஸ்   ⇒ சவுத் ஆப்பிரிக்கா  ↔  ரேட்டிங் 820   ♦  தரவரிசை 4

ரோஸ் டெய்லர்   ⇒ நியூஸிலாந்து ↔  ரேட்டிங் 817   ♦  தரவரிசை 5

கனே வில்லியம்சன்   ⇒ நியூஸிலாந்து  ↔  ரேட்டிங் 796   ♦  தரவரிசை 6

டேவிட் வார்னர்  ⇒ ஆஸ்திரேலியா   ↔  ரேட்டிங் 794   ♦  தரவரிசை 7

ஜோ ரூட்  ⇒ இங்கிலாந்து  ↔  ரேட்டிங் 787   ♦  தரவரிசை 8

குயின்டன் டீ காக்  ⇒ சவுத் ஆப்ரிக்கா  ↔  ரேட்டிங் 781   ♦  தரவரிசை 9

ஜேசன் ராய்     ⇒ இங்கிலாந்து  ↔  ரேட்டிங் 774   ♦  தரவரிசை 10

Categories

Tech |