Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐசிசி டெஸ்ட் : பேட்டிங் தரவரிசை பட்டியலில் …. ‘கிங்’ கோலி சறுக்கல் ….!!!

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் கேப்டன் விராட் கோலி  9-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளார். 

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதமடித்து அசத்திய இந்திய அணியில் கே.எல் ராகுல் பேட்டிங்  தரவரிசையில் 18 இடங்கள் முன்னேறி 31-வது இடத்தை பிடித்துள்ளார்.

இதையடுத்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 9-வது இடத்துக்கு    பின்தங்கியுள்ளார். இதைதொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் விராட் கோலி கடைசி 2 ஆண்டுகளில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |