ICC கடந்த 10_ஆம் தேதி வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடம் வகிக்கின்றது.
♣ இந்தியா புள்ளி 115 தரவரிசை : 1
♣ நியூஸிலாந்து புள்ளி 109 தரவரிசை : 2
♣ சவுத் ஆப்பிரிக்கா புள்ளி 108 தரவரிசை : 3
♣ இங்கிலாந்து புள்ளி 105 தரவரிசை : 4
♣ ஆஸ்திரேலியா புள்ளி 98 தரவரிசை : 5
♣ ஸ்ரீலங்கா புள்ளி 95 தரவரிசை : 6
♣ பாகிஸ்தான் புள்ளி 84 தரவரிசை : 7
♣ வெஸ்ட் இண்டீஸ் புள்ளி 80 தரவரிசை : 8
♣ பங்களாதேஷ் புள்ளி 61 தரவரிசை : 9
♣ ஆப்கானிஸ்தான் புள்ளி 55 தரவரிசை : 10