ஜூனியர் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்டர்-19 உலக கோப்பை தொடர் வருகின்ற 14-ஆம் தேதி வெஸ்ட்இண்டீஸ் நடைபெற உள்ளது. இத்தொடருக்கான இந்திய அண்டர் 19 அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் யாஷ் துல் தலைமையிலான இந்திய அணியில் தமிழக வீரர் மானவ் பராக் இடம்பிடித்துள்ளார். இதில் காத்திருப்பு வீரர்கள் பட்டியலில் ரிஷித் ரெட்டி, உதய் சஹாரன், அன்ஷ் கோசாய், அம்ரித் ராஜ் உபாத்யாய், பி.எம்.சிங் ரத்தோர்ஆகியோர் உள்ளனர் .
இந்திய அண்டர் 19 அணி : யாஷ் துல் (கேப்டன்), ஹர்னூர் சிங், அங்கிரிஷ் ரகுவன்ஷி, எஸ்.கே.ரஷீத், நிஷாந்த் சிந்து, சித்தார்த் யாதவ், அனீஸ்வர் கவுதம், தினேஷ் பனா, ஆராத்யா யாதவ், ராஜ் அங்கத் பாவா, மானவ் பராக், கவுஷால் தம்பே, ஆர்.எஸ்.ஹங்கர்கேகர், வாசு வாட்ஸ், விக்கி ஓஸ்ட்வால், ரவிக்குமார், கர்வ் சங்வான்.
Here's India's squad for ICC U19 Cricket World Cup 2022 squad 🔽 #BoysInBlue
Go well, boys! 👍 👍 pic.twitter.com/im3UYBLPXr
— BCCI (@BCCI) December 19, 2021