Categories
வேலைவாய்ப்பு

ICFREயில் 45 காலிப்பணியிடங்கள்…. ஏப்ரல் 30 தேதியே கடைசி…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!!.

ICFREயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி: Conservator of Forest, Deputy Conservator of Forest

காலியிடங்கள்: 45

வேலை இடம்: Anywhere in India

கடைசி தேதி: 30.05.2022

Address: Secretary, Indian Council of Forestry Research and Education, P.O New Forest, Dehradun – 248006

மேலும் விவரங்களுக்கு https://icfre.gov.in/vacancy/vacancy620.pdf

Categories

Tech |