Categories
கல்வி பல்சுவை

ICSE-யின் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு …!!

ICSE-யின் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளும், ISC 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ICSE- 10-ம் வகுப்பு தேர்வில் 99.34% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ISC 12-ம் வகுப்பு தேர்வில் 96.84% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

Categories

Tech |