பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்பருவ தேர்வு முடிவுகள் இன்று (பிப்ரவரி 7) வெளியிடப்பட்டுள்ளன. கடந்த வருடம் நவம்பர் 29ஆம் தேதி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்பருவ தேர்வு நடைபெற்றது. இந்நிலையில் 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அறிந்து கொள்ள 09248082883 என்ற எண்ணிற்கு ஐடி நம்பரை பதிவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Categories